ராஜபக்சர்களின் குட்டிநாட்டு பூதம்! விடுதலைப் புலிகளின் தங்கத்திலா பெறப்பட்டது?
ltte
gold
mahinda rajapaksa
Embraer Legacy 600
By Vanan
சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு பயணித்த போது பயன்படுத்திய நீல நிறம் கொண்ட Embraer Legacy 600 ரக ஜெட் விமானத்தின் உண்மையான உரிமையாளர் ஒருவர் ராஜபக்ச குடும்பத்தில் இருப்பதான ஆதாரங்கள் வலுப்படுத்தப்படுகின்றன.
இது குறித்து பல தரப்பிலும் வினாக்கள் வெளிவந்த நிலையில், தாம் முன்னர் எடுத்த விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட பணங்களைப் பயன்படுத்தி குறித்த விமானம் கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் நிலைப்பாடு தொடர்பிலும், மேலும் பல நிகழ்கால நிதர்சனங்களுடனும் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி