உலகளவில் சுமார் 17,000 வேலைவாய்ப்புகளை அறிவித்தது எமிரேட்ஸ் குழுமம்

Sri Lankan Peoples United Arab Emirates World
By Dilakshan Jul 24, 2025 08:30 AM GMT
Report

எமிரேட்ஸ் குழுமம் (Emirates Group) இந்த ஆண்டில் 350 விதமான பணித்துறைகளில் 17,300 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஊழியர் சேர்ப்பு நடவடிக்கை, எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடனும், Dnata நிறுவனத்துடனும் தொடர்புடைய விரிவான பணிகள் மற்றும் விருத்திகளை ஆதரிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் விமானிகள், கேபின் குழு (cabin crew), பொறியியலாளர்கள், தகவல் தொழில்நுட்பம் (IT), மனிதவள மேலாண்மை (HR), நிதி, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல துறைகள் உள்ளடங்கும்.

ரஷ்யாவில் அதிர்ச்சி! பயணிகள் அனைவரையும் காவுகொண்ட விமான விபத்து

ரஷ்யாவில் அதிர்ச்சி! பயணிகள் அனைவரையும் காவுகொண்ட விமான விபத்து


பணியாளர் ஆட்சேர்ப்பு

Dnata நிறுவனம் மட்டும் 4,000க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் தரையிறக்கப் பணியாளர்களை நியமிக்க உள்ளது.

இந்த நிலையில், "எமது துணிச்சலான இலக்குகளை அடைய, உலகத் தரம் வாய்ந்த திறமையை நாங்கள் தேடிக்கொண்டு இருக்கிறோம்," என எமிரேட்ஸ் விமான நிறுவனமும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அஹ்மத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் சுமார் 17,000 வேலைவாய்ப்புகளை அறிவித்தது எமிரேட்ஸ் குழுமம் | Emirates Launches 17000 Jobs Globally

இதன்படி, எமிரேட்ஸ் குழுமம், 150 நகரங்களில் 2,100க்கும் மேற்பட்ட திறமையான நபர்களுக்கான திறந்த நாள் (open days) மற்றும் பணியாளர் ஆட்சேர்ப்பு நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

நாட்டில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் - சபையில் அறிவித்த ஜனாதிபதி அநுர

நாட்டில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் - சபையில் அறிவித்த ஜனாதிபதி அநுர

கோட்டாபயவின் நேர்காணலில் அம்பலப்படுத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் திட்ட பின்னணி!

கோட்டாபயவின் நேர்காணலில் அம்பலப்படுத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் திட்ட பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011