இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்திய பிரபல விமான நிறுவனம்

Israel United Arab Emirates Israel-Hamas War
By Jaso Nov 25, 2023 08:20 AM GMT
Report

எமிரேட்ஸ் விமான நிறுவனம் இஸ்ரேலுக்கான அதன் விமானங்கள் மறு அறிவித்தல் வரை பறப்பில் ஈடுபடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தற்போதைய மோதல் நிலையை அடுத்து மேற்படி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆழமான கலந்தாய்வு

இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்திய பிரபல விமான நிறுவனம் | Emirates Suspends Flights To Israel

மட்டக்களப்பு வாகரை துயிலுமில்லம் இனந்தெரியாதவர்களால் தகர்ப்பு (படங்கள்)

மட்டக்களப்பு வாகரை துயிலுமில்லம் இனந்தெரியாதவர்களால் தகர்ப்பு (படங்கள்)

இஸ்ரேலின் நிலைமையை

“நாங்கள் இஸ்ரேலின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். எமிரேட்ஸ் விமானங்களில் டெல் அவிவ் உடனான தொடர்பைக் கொண்ட வாடிக்கையாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை அவர்கள் பயணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள், ”என்று விமான நிறுவனம் தனது இணையதளத்தில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்திய பிரபல விமான நிறுவனம் | Emirates Suspends Flights To Israel

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு இராணுவப்பயிற்சி : ஹக்கீம் குற்றச்சாட்டு!

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு இராணுவப்பயிற்சி : ஹக்கீம் குற்றச்சாட்டு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்