பிரான்சில் புதிய நடைமுறை - உக்ரைனின் தற்போதைய நிலை என்ன? காணொலி
Corona
France
Russia
Germany
People
Ukraine
By Chanakyan
கொரோனா நடைமுறைகளில் புதிய மாற்றத்தினை கொண்டு வருகின்றது ஜேர்மனிய அரசாங்கம். இவ்வளவு காலமும் பொது இடங்களில் நுழையும் நடைமுறையில் இருந்த முகக்கவசம் அணியும் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.
* பிரான்ஸ்சில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கொடுப்பனவு முறை?
* உக்ரையின் மீதான போர் தொடர்பில் உலக நாடுகள் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?
* சமாதான பேச்சுக்கு மும்முரம் காட்டும் உக்ரையின் அதிபர்? ரஷ்யாவின் பதில் என்ன?
இது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய “ஐரோப்பிய அதிர்வுகள்” நிகழ்ச்சி,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்