காவல்துறை செய்தது பச்சைப் படுகொலை - செங்கல்பட்டில் நடந்தது என்ன? (காணொளி)
Crime
India
Death
Tamil Nadu
Encounter
Chengelput
Savukku Sankar
By Chanakyan
இந்தியா - தமிழ்நாட்டு - செங்கல்பட்டு காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த இரு ரவுடிகளை காவல்துறையினர் என்கவுண்டர் செய்யப்பட்ட செயல் ஒரு போலியானது என மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரைத் தாக்க - சுடுவதற்கு முயற்சித்த போது அவர்கள் மீது சுட்டோம் என கூறுவர். ஆனால் காயமடைந்த காவல்துறையினரை வெளியில் காட்டுவதில்லை. சில நாள்களின் பின்னர் பார்த்தால் காயமடைந்த தழும்புகள் கூட தெரிவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “மெய்பொருள்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி