விரைவில் முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்: ஜெலன்ஸ்கியின் எதிரொலி

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine World Russia
By Raghav Sep 24, 2024 08:55 PM GMT
Report

கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் (Ukraine) -  ரஷ்யா (Russia) போர் தற்போது முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் (United States) -  வாஷிங்டன் (Washington) மாகாணத்தில் வைத்து சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல்

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல்

மேற்கத்திய நாடுகள்

அதனடிப்படையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் அமெரிக்கா சென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷ்யாவை உக்ரைன் சமாளித்து வருகிறது.

விரைவில் முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்: ஜெலன்ஸ்கியின் எதிரொலி | End Of War Ukrainian President Zelensky

மேலும் ரஷ்ய பகுதிகளில் நுழைந்தும் உக்ரைன் தாக்குதல்களும் நடத்தி வருகிறது. இந்நிலையில் போர் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா உடனான போர் அமைதிக்கு மிக அருகில் நெருங்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே போரை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் யுத்தம் லெபனான் மக்களுடனானது அல்ல: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலின் யுத்தம் லெபனான் மக்களுடனானது அல்ல: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

பொருளாதார உதவி

மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதிய ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

விரைவில் முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்: ஜெலன்ஸ்கியின் எதிரொலி | End Of War Ukrainian President Zelensky

இந்த போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்காவும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. சீனா (China), வடகொரியா (North Korea)  உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு பேரிழப்பு:முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு பேரிழப்பு:முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

எம்.எஸ்- 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

எம்.எஸ்- 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025