பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல்

China NASA World
By Raghav Sep 24, 2024 07:57 PM GMT
Report

சீனா (China) கட்டிய மிகப் பெரிய திட்டம் தான் த்ரீ கோர்ஜஸ் அணை  (Three Gorges Dam) பூமியின் சுழற்சியையே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய திட்டமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அணை, சீனாவின் துயம் என்று அழைக்கப்படும் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

குடாங்சியா, வுக்ஸியா மற்றும் ஜிலிங்க்ஸியா ஆகிய 3 பள்ளத்தாக்குகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்குடன் கடந்த 1994ம் ஆண்டு இந்த கோர்ஜஸ் அணையின் கட்டுமானம் ஆரம்பமானது.

தீவிரமடைந்துள்ள போர்: லெபனான் மீது திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள இஸ்ரேல்

தீவிரமடைந்துள்ள போர்: லெபனான் மீது திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள இஸ்ரேல்

கோர்ஜஸ் அணை

சுமார் 12 ஆண்டுகள் கட்டுமானம் நடந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டில் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்தது.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல் | World S Largest Dam Hydro Facility In China

2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் ஏற்பட்ட சுனாமியால் பூமியின் சுழற்சி எப்படிப் பாதிக்கப்பட்டது என்பது குறித்து நாசா ஆய்வு செய்தது.அப்போது தான் 2005இல் இந்த அணைக்குப் பூமியைச் சுழற்சியைப் பாதிக்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக நாசா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், "பூமியின் நிறை எப்போதும் பரவலாக இருக்கும். ஒரே இடத்தில் பூமியின் நிறை அதிகரிக்கும் போது கிரகத்தின் நிலைத்தன்மை மற்றும் சுழற்சியில் அது சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்துள்ள இடம்

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்துள்ள இடம்

பூமியின் சுழற்சி

இதேபோல், டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம் காரணமாக ஏற்படும் நிலநடுக்கம் என்பது பூமியின் சுழற்சியைச் சிறிது பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளது.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல் | World S Largest Dam Hydro Facility In China

இதன் காரணமாக இது பூமியில் ஒரு நாளின் நீளத்தை 0.06 மைக்ரோ வினாடிகள் அதிகரிக்கிறது. மேலும், பூமியின் துருவ நிலையை சுமார் 2 சென்டிமீட்டர் அளவுக்கு நகர்த்துகிறது.

மிகப் பெரிய பூகம்பங்கள் பூமியின் சுழற்சியில் ஏற்படுத்தும் மாற்றத்துடன் ஒப்பிடும்போது இது பெரிது இல்லை.

குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா!

குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா!

நிலநடுக்கம்

ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நம்மால் தவிர்த்துவிட முடியாது" என்றார் 2004ல் ஏற்பட்ட நிலநடுக்கம், பூமியின் நிரையை பாதித்ததாகவும் இதனால் பூமியின் சுழற்சி பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல் | World S Largest Dam Hydro Facility In China

மேலும், இதனால் பூமியில் ஒரு நாளின் நீளம் 2.68 மைக்ரோ விநாடிகள் குறைந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எப்படி நிலநடுக்கம் பூமியின் சுழற்சியைப் பாதித்ததோ அதேபோல நீர் ஒரே இடத்தில் அதிகளவு தேங்குவதும் பூமியின் சுழற்சியை மாற்றும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானில் விச வாயு வெடிப்பு: சுரங்கத்தில் 50 பேர் பலி

ஈரானில் விச வாயு வெடிப்பு: சுரங்கத்தில் 50 பேர் பலி

விண்வெளி விமான மையம்

இது குறித்து நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் புவி இயற்பியலாளர் டாக்டர் பெஞ்சமின் ஃபோங் சாவ் கூறுகையில், "சீனா கட்டியுள்ள இந்த ராட்சத அணையில் 40 கன கிலோமீட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல் | World S Largest Dam Hydro Facility In China

பருவநிலை மாற்றம் காரணமாகவும் இந்த மாற்றம் நடக்கிறதாம். அதாவது பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு இரு துருவத்திலும் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது, வெப்ப மண்டல கடல்களின் எழுச்சி ஆகியவை கிரகத்தின் பூமத்திய ரேகையில் அதிக நிறை குவிக்கிறது.

இது பூமியின் சுழற்சியை மெதுவாக்கி ஒரு நாளின் நீளத்தைக் குறைப்பதாகவும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதுவே கடைசி: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பின்வாங்கிய ட்ரம்ப்

இதுவே கடைசி: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பின்வாங்கிய ட்ரம்ப்

மாயமான ஹமாஸ் தலைவர் - குழப்பத்தில் இஸ்ரேல்: வெளிவராமல் தொடரும் மர்மம்

மாயமான ஹமாஸ் தலைவர் - குழப்பத்தில் இஸ்ரேல்: வெளிவராமல் தொடரும் மர்மம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011