கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்ட வைத்திய இயந்திரங்கள்

Kilinochchi Jaffna Teaching Hospital Nothern Province
By Kathirpriya Dec 22, 2023 12:13 PM GMT
Report

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் (Olympus Endoscopy system) ரோட்டரி கழகத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (22) வைத்தியசாலை மண்டபத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கொழும்பு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியன் மெடிக்கல் பவுண்டேசனின் நிதி பங்களிப்புடனும் சர்வதேச ரொட்டரி கழகங்களினால் 6.6 கோடி பெறுமதியான குறித்த மருத்துவ பரிசோதனை இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தைக் காட்டி ஏமாற்ற முடியாது..! ரணிலை மிரட்டிய சம்பந்தன்

நல்லிணக்கத்தைக் காட்டி ஏமாற்ற முடியாது..! ரணிலை மிரட்டிய சம்பந்தன்

வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது

இன்று இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து 6.6 கோடி ரூபா பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் இயந்திரம் வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்ட வைத்திய இயந்திரங்கள் | Endoscopy Machine Given To Kilinochchi Hospital

2017ம் ஆண்டு முதல் உடல் குழாய் உற்று நோக்கல் பரிசோதனை வசதி கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இல்லாமையால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்துள்ளனர்.

அவசர தேவைகளின் நிமித்தம் நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டும் வந்தனர்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது: ரஷ்ய தூதுவர் உறுதி

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது: ரஷ்ய தூதுவர் உறுதி

ஜனவரி மாதம் முதல் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட மக்கள் மாத்திரமல்லாது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை, மூங்கிலாறு மாங்குளம், மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச வைத்தியசாலைகள், யாழ் மாவட்டத்தில் வடமராட்சியிலுள்ள வைத்தியசாலை மற்றும் மன்னார் இலுப்பைக்கடவை ஆடிக்காட்டிவெளி ஆகிய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள், என்பன கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள வைத்தியசாலைகளாக காணப்படுவதால் மூன்று மாவட்டங்களில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்ட வைத்திய இயந்திரங்கள் | Endoscopy Machine Given To Kilinochchi Hospital

இந்நிலையில் குறித்த மருத்துவ பரிசோதனை இயந்திரத்தின் மூலம் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களிற்கான பரிசோதனைகள் ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் தெரிவித்தார்.

நிகழ்வில் ரொட்டரி கழக உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

முட்டை விநியோகம் குறித்து சதொசவின் தீர்மானம்

முட்டை விநியோகம் குறித்து சதொசவின் தீர்மானம்

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026