பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் தீ பிடித்த விமானம்: கனடாவில் பரபரப்பு

Canada World
By Shalini Balachandran Jun 09, 2024 05:56 AM GMT
Report

கனடாவில் (canada) இருந்து புறப்பட்ட  ஏர் கனடா விமானம் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அதன் என்ஜின் வெடித்துச் சிதறி தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் (Toronto Pearson Airport) இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு 389 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டுள்ளது.

விமானம் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அதில் உள்ள என்ஜின் வெடித்துச் சிதறியதுடன் என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக்கள் முடக்கப்படும்: காவல்துறையினர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

சொத்துக்கள் முடக்கப்படும்: காவல்துறையினர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

போக்குவரத்து கட்டுப்பாட்டு

இதையடுத்து விமானிக்கு தகவல் தெரிவித்து உடனே விமானத்தை தரை இறக்குமாறு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுருத்தியுள்ளனர்.

பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் தீ பிடித்த விமானம்: கனடாவில் பரபரப்பு | Engine Of A Canadian Flight Burnt

விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக திருப்பி விமான நிலையத்தில் தரையிறக்கியதுடன்  அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.

புடினின் திட்டத்தால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் அமெரிக்கா

புடினின் திட்டத்தால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் அமெரிக்கா

விமானத்தில் தீ 

விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனே தரை இறக்கியதால் பயணிகள் தப்பியதுடன்  இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் தீ பிடித்த விமானம்: கனடாவில் பரபரப்பு | Engine Of A Canadian Flight Burnt

விமானத்தில் தீ பிடித்ததாக தகவல் தெரிந்தததும் பயணிகள் பதற்றம் அடைந்ததுடன் பின்னர் அசம்பாவிதம் ஏற்படாமல் விமானம் தரை இறக்கப்பட்டதால் நிம்மதி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும், விமானம் புறப்பட்டதும் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 144 தடை உத்தரவு: உச்சகட்ட பாதுகாப்பில் தலைநகர்

டெல்லியில் 144 தடை உத்தரவு: உச்சகட்ட பாதுகாப்பில் தலைநகர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020