இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

By Jaso Sep 09, 2024 01:07 PM GMT
Report

இங்கிலாந்துடன்(england) ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை(sri lanka) அணி 08 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இனிங்சில் இங்கிலாந்து அணி 325 ஓட்டங்களை எடுத்த நிலையில், இலங்கை அணியால் 263 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இலங்கை அணியின் வெற்றி இலக்கு

பின்னர் இரண்டாவது இனிங்சில் இங்கிலாந்து அணியால் 156 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன்படி இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற 219 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி | England 3Rd Test Sri Lanka Won 8 Wickets

கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை

கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை

பதும் நிஷங்கவின் அபார சதம்

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய பதும் நிஷங்க(Pathum Nissanka ,), தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று இரண்டாவது சதத்தை(127) பதிவு செய்த நிலையில் இலங்கை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்று 08 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. 

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி | England 3Rd Test Sri Lanka Won 8 Wickets

இந்தப்போட்டியின் ஆட்டநாயகனாக பதும் நிஷங்க, தொடர் நாயகனாக ஜோ ரூட் (Joe Root ,)தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் கோரி இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் கோரி இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025