இங்கிலாந்தின் முடியரசர் வைத்தியசாலையில் அனுமதி

England King Charles III
By Kathirpriya Jan 27, 2024 06:25 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்ல்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நேற்றைய தினம் (26) சார்ல்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

75 வயதான சார்ல்ஸ் 'புராஸ்டேட்' அறுவை சிகிச்சையினை மேற்கொள்வதற்காகவே லண்டனில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதி கிடைக்கும்: சந்தியா எக்னெலிகொட உருக்கம்

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதி கிடைக்கும்: சந்தியா எக்னெலிகொட உருக்கம்

அறுவை சிகிச்சை

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் முடியரசர் வைத்தியசாலையில் அனுமதி | England King Charles Hospitalized

கடந்த வாரம் சார்ல்சின் மருமகளும், இளவரசியுமான கேத் இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் வெளிநாடு பறக்கிறார் ரணில்..!

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் வெளிநாடு பறக்கிறார் ரணில்..!

வைத்தியசாலையிலேயே தங்கியிருக்கும் கேத்

அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கேத்துக்கு சத்திரசிகிச்சை முடிவடைந்து வைத்தியசாலையிலேயே தங்கியிருக்கும் நிலையில் அவரை நேற்று (26) சார்ல்ஸ் வைத்தியசாலையில் வைத்து சந்தித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மன்னர் சார்ல்ஸ் சத்திரசிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

செல்பி மோகம் :தொடருந்தில் பயணித்த ரஷ்ய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

செல்பி மோகம் :தொடருந்தில் பயணித்த ரஷ்ய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025