கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய மண்டைதீவிற்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம்
Jaffna
Ranil Wickremesinghe
Erik Solheim
By Laksi
யாழ்ப்பாணம்-மண்டைதீவு பகுதிக்கு ரணிலின் சர்வதேச காலநிலை ஆலோசகரான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் கள விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(1) மண்டைதீவு பகுதியிலுள்ள கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
கண்டல் தாவரங்களின் பங்களிப்பு முக்கியத்துவம்
அதன்படி,கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில் கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கவும், நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தை அதிகரிக்கவும் இப்பிரதேசத்தில் வளரும் கண்டல் தாவரங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்தவகையில் அவ்வாறான பங்களிப்பை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 23 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்