இஸ்ரேல் - காசா போர் பதற்றம் : டெல் அவிவ் மீது அதிரடி காட்டிய ஹமாஸ்

Israel World Israel-Hamas War
By Raghav Mar 21, 2025 02:30 PM GMT
Report

காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) தாக்குதல் தீவிரமடைந்த நிலையில், டெல் அவிவ் (Tel Aviv-Yafo) மீது ஹமாஸ் (Hamas) ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து காசாவில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின்படி, சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் 504 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 190 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உலக போருக்கான அத்திவாரம் : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி நடவடிக்கை

மூன்றாம் உலக போருக்கான அத்திவாரம் : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி நடவடிக்கை

ரொக்கெட் தாக்குதல்

இந்நிலையில் இஸ்ரேலின் முக்கிய வணிக மையமான டெல் அவிவ் மீது நேற்று (20.03.2025) ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் - காசா போர் பதற்றம் : டெல் அவிவ் மீது அதிரடி காட்டிய ஹமாஸ் | Escalation In Gaza Hamas Rockets Target Tel Aviv

காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள பலஸ்தீனிய பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய "தாக்குதலுக்கு" பதிலடியாகவே டெல் அவிவ் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான எஸ்செடின் அல்-காஸம் பிரிகேட்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காசாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணையை இடைமறித்ததாகவும், மற்ற இரண்டு மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.


அமெரிக்காவிற்கு செல்லவுள்ள பிரித்தானியர்களுக்கு அவசர எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு செல்லவுள்ள பிரித்தானியர்களுக்கு அவசர எச்சரிக்கை

கனேடியர்களுக்கு மரண தண்டனை வழங்கிய சீனா : கொந்தளிக்கும் சர்வதேச அமைப்பு

கனேடியர்களுக்கு மரண தண்டனை வழங்கிய சீனா : கொந்தளிக்கும் சர்வதேச அமைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023