சடுதியாக விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்..!
Food Shortages
Sri lanka Food Recipes
Sri Lanka Food Crisis
By Kiruththikan
பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விபரம்
பொருட்கள் | குறைக்கப்பட்ட விலை | புதிய விலை |
காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) | 120 ரூபா | 1380 ரூபா |
உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) | 11 ரூபா | 199 ரூபா |
வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) | 7 ரூபா | 210 ரூபா |
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) | 10 ரூபா | 119 ரூபா |
நெத்தலி (ஒரு கிலோகிராம்) | 25 ரூபா | 1100 ரூபா |
கடலை (ஒரு கிலோகிராம்) | 15 ரூபா | 555 ரூபா |
உள்ளூர் உருளைக்கிழங்கு (ஒரு கிலோகிராம்) | 10 ரூபா | 270 ரூபா |
டின் மீன் (425 கிராம்) | 10 ரூபா | 520 ரூபா |
கடலைப் பருப்பு | 7 ரூபா | 298 ரூபா |
வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) | 25 ரூபா | 450 ரூபா |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்