கதிர்காமம் - விஷ்ணு கோவில்களில் பாதாள பகீர் போட்டியும் ஸ்பானிய முகத்தின் செம்மணி காட்சி பின்னணியும்

Sri Lankan Peoples Black Day for Tamils of Sri Lanka
By Dhilak Jul 23, 2026 01:41 PM GMT
Report

தென்னிலங்கையில் பௌத்த சிங்களவர்களின் ஆதிக்கத்தில் உள்ள மாத்தறை தெவிநுவர விஷ்ணு தேவாலயம் மற்றும் கதிர்காம கந்தன் தேவாலயத்திலும்; கஞ்சிபானி இம்ரான் எதிர் தெஹி பாலே மல்லி பாதாள வகையறாக்களின் போட்டிகள் வந்துவிட்டதான பகீர் செய்திகளுக்கு மத்தியில் இலங்கையின் நவீன வரலாற்றின் மிக முக்கிய இருண்ட பக்களில் ஒன்றான கறுப்பு யூலையின் 43 ஆம் ஆண்டு முடிவு நினைவுகூரல் நாட்கள் ஆரம்பித்துள்ளன. 

இந்த கறுப்பு யூலை படுகாலைகளுக்கு மட்டும் அல்லாமல் செம்மணி புதை குழிசார்ந்த படுகொலைகளுக்கும் இதுவரை பொறுப்புக்கூறப்படாத நிலையில் நேற்று செம்மணியில் நின்ற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளில் இருந்த ஒரேயொரு பெண்ணான ஸ்பானிய இராஜதந்திரி கார்மென்மொரேனோ அங்குவைத்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சி அங்கிருந்தோரை நெகிழவைத்தது. 

மூத்த இராஜதந்திரியான கார்மென் மொரேனோவின் இந்த செய்கை ராஜதந்திர புறோட்டோகோல்களுக்கு அப்பாற்பட்டதாகபட்டாலும் இது தமிழர்தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் எதிர்கொள்ளும் வேதனை மற்றும் நீதிக்கான தேடலை அங்கீகரிக்கும் ஒருகுறியீட்டு நகர்வும் கூட அவர் ஸ்பெயினை சேர்ந்தவர் என்பதால் தனது நாட்டின் வரலாற்றில் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோ 75 ஆம் ஆண்டுவரை நடத்திய ஆட்சியில் ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இன்றும் அந்த நாட்டை துரத்துவதை அறிந்தவர்.சர்வாதிகாரி பிராங்கோ தன்னை எதிர்த்தவர்களில் பலரை காணாமல் ஆக்கியவர். 

அந்தவகையில் நேற்று செம்மணி புதைகுழிபகுதியில் நின்ற ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவியான கார்மென் மொரேனோவின் இந்த கட்டியணைப்பு ஆறுதல் ஒரு குறியீட்டுநகர்வாக உள்ள நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு, 

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

பாதாள உலக குழு உறுப்பினர் ரத்கம விதுராவின் சொத்துக்கள் முடக்கம்!

பாதாள உலக குழு உறுப்பினர் ரத்கம விதுராவின் சொத்துக்கள் முடக்கம்!

பிரித்தானியாவில் உமா குமாரன் அமைச்சரானார்!

பிரித்தானியாவில் உமா குமாரன் அமைச்சரானார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024