ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்

Spain Germany Europe UEFA Euro 2024
By Shadhu Shanker Jul 05, 2024 08:56 PM GMT
Report

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின்(Spain) அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை(Germany) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகின்ற நிலையில், பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் இந்த தொடரில் நேற்று(5) இரவு நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின.

ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான்: கவலையில் ரசிகர்கள்

ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான்: கவலையில் ரசிகர்கள்

அரை இறுதிக்கு முன்னேற்றம்

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் | Euro 2024 Spain Vs Germany Quarterfinal

இந்த நிலையில் இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் டேனி ஒல்மா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி வீரர் புளோரியன் விர்ட்ஸ் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் வழக்கமான ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 119-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. தற்போது, பிரான்ஸ் மற்றும் போர்த்துகல் அணிகள் மோதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வேக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்

சிம்பாப்வேக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்

உலகக் கோப்பையுடன் மோடியை சந்தித்த இந்திய அணி

உலகக் கோப்பையுடன் மோடியை சந்தித்த இந்திய அணி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026