திடீரென யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர்
corona
people
news
By Shalini
யாழில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறப்பு பூசை வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்.
இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி, யாழ்ப்பாணத்தில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகல் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளும் மற்றும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்.....