மீண்டுமொரு அதிர்ச்சித் தகவல்
sri lanka
people
news
By Shalini
இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அடுத்தவாரமளவில் பெற்றோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என தெரியவருகிறது.
கடந்த ஜூன் 11ம் திகதியே இறுதியாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. எனினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஓகஸ்ட் 31ம் திகதியில் இருந்து 70 பில்லியன் டொலர் நட்டமாகி வருவதாக சுட்டிக்கட்டப்படுகிறது.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....