இலங்கை மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை
corona
sri lanka
people
By Shalini
அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்பட்டிருந்த நிதி வைப்பு கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதி கொள்கை குறித்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....