இனி இந்தியாவிற்கு வழங்க மாட்டோம் - சிறிலங்கா பகிரங்க அறிவிப்பு
sri lanka
people
trincomalee
By Shalini
திருகோணமலை எண்ணெய் வளாகத்தில் உள்ள 100 புதிய எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila)தெரிவித்துள்ளார்.
1987 மற்றும் 2003 இல் கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்த தாங்கிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடமிருந்து அவற்றை மீள பெறுவதே தனது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டார்.
தாங்கிகளை இலங்கையிடம் மீண்டும் ஒப்படைக்க கடந்த ஒரு வருடமாக இந்தியாவிடம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்.....