இலங்கை வாழ் இளைஞர், யுவதிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
vaccine
corona
sri lanka
By Shalini
இலங்கை வாழ் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்புத்தேகமவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான மற்றும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது இன்றை மாலை நேரச் செய்திகள்....