தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்த செய்தியால் பரபரப்பு
sri lanka
people
news
By Shalini
சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் இலங்கை தேவாலயங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி அடிப்படைத் தகவலை கொண்டது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு குறித்த தகவல் அந்தந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல். கமல் குணரத்ன (Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பீதியடைய எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்...