15க்குப் பின் மாற்றம் வரும் என்றார் இராணுவத் தளபதி
sri lanka
people
shavendra silva
By Shalini
சுகாதாரத்துறையினரின் ஆலோசனையின் படி ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு பின்னர் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
மேலும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....