இலங்கையில் பாடசாலைகளை ஆரம்பிக்க அனுமதி??
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதியை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா ஒழிப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்திய நிபுணர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான மற்றும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்தி....