உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த பரீட்சை பெப்ரவரி 23 முதல் மார்ச் 17 வரை 22 நாட்களுக்கு நடைபெறும்.
இந்த வருடம் 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். 2200 நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி