ஆதாரங்களை திரட்டும் பொறிமுறை - யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ள விடயம்
SriLanka
YasminSooka
UnitedNations
By Chanakyan
ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையானது நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதையின் முதற்படியாக உள்ளது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இந்தப் பொறிமுறைக்கு நேர்த்தியான குற்றவியல் வழக்கினை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பதை விளங்கிக் கொள்ளும் மற்றும் விரிவான குற்றவியல் சட்ட அனுபவம் கொண்ட துணிவான வழக்கறிஞர், தலைமை அனுபவம் கொண்ட துணிவான வழக்கறிஞர் தலைமை தாங்குவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்