சித்திரவதை வலியால் மனநலம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி (உறவுப்பாலம்)
IBC Tamil
Uravuppalam
Baskaran Kandiah
By Sumithiran
எமது இனத்தின் விடுதலைக்காக களமாடிய ஏராளமானவர்களில் இவரும் ஒருவர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து பல்வேறு சித்திரவதைகளை அடுத்து இரண்டு வருடத்திற்கு பின்னர் விடுதலையானவர்.
விடுதலையாகி வரும்போது தாய் இல்லை, தந்தை இல்லை அரவணைக்க சொந்தங்கள் என்று ஒருவரும் இல்லை.
இன்று தெருவோரங்களிலும், யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கழிகிறது இந்த முன்னாள் போராளியின் வாழ்வு.
இவரின் போராட்ட வாழ்க்கையையும் தற்போதைய வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறார் அவர்.
இவருக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363
5ம் ஆண்டு நினைவஞ்சலி