மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்

Tamils Batticaloa Vinayagamoorthi Muralidaran Eastern Province
By Laksi Jul 06, 2024 08:16 PM GMT
Report

மட்டக்களப்பை (Batticaloa) நோக்கி முன்னாள் போராளிகள் படையெடுத்து வந்து கொண்டிருப்பதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் மட்டக்களப்பிற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முன்னாள் போராளிகளை அணி திரட்டுகிறீர்களா  என அவரிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருணா அம்மானின் பணிப்பின் பேரில் என்னால் கடந்த மாதமளவில் முன்னாள் போராளிகளை ஒன்று திரளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : இளம் தாய் கத்தியால் குத்தி படுகொலை

யாழ்ப்பாணத்தில் பயங்கரம் : இளம் தாய் கத்தியால் குத்தி படுகொலை

முன்னாள் போராளிகள்

அதற்கிணங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் போராளிகள் எங்களிடம் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள் | Ex Combatants Marching Towards Batticaloa

அதன் முதல் அங்கமாகவே முன்னாள் போராளிகளுக்கான ஒன்றுகூடல் ஒன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் நாளை (7) நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.

அத்தோடு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை செயலகத்தில் கருணா அம்மானும், ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணாவும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம் : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த மூன்று ஆண்டுகளில் பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம் : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: ஆம்ஸ்ட்ரோங்கின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: ஆம்ஸ்ட்ரோங்கின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011