பார்வையிழந்த கணவர்: இரண்டு பெண் பிள்ளைகளோடு கஷ்டப்படும் முன்னாள் போராளி (காணொளி)
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
LTTE Leader
By pavan
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது என் இனமே என் சனமே நிகழ்ச்சி.
கடந்த பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் போராளிக் குடும்பமொன்றின் நிலைமையை தான் பார்க்கயிருக்கிறோம்.
பார்வையிழந்த கணவன், மனைவி முன்னாள் போராளி.
இவர்களின் வலி நிறைந்த கதைகளை சுமந்து வருகிறது இன்றைய என் இனமே என் சனமே நிகழ்ச்சி,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்