முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா ஸ்வர்ணமாலி திடீர் கைது!

Arrest Kandy SriLanka Upeksha Swarnamali
By Chanakyan Jul 26, 2021 08:07 AM GMT
Report

வீதி விபத்து தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை நடிகையுமான உபேக்ஷா ஸ்வர்ணமாலி கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உபேக்ஷா கண்டியிலிருந்து குருணாகல நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் அவர் பயணித்த வாகனம் கட்டுகஸ்தோட்டை, நுகவெல பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய இளைஞன் காயங்களுக்குள்ளாகி, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந் நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட உபேக்ஷாவை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026