முன்னாள் எம்.பி திஸ்ஸகுட்டி ஆராச்சியிடம் FCID ஐந்து மணி நேர விசாரணை!

Parliament of Sri Lanka SLPP FCID - Financial Crimes Investigation Division
By Sathangani Sep 16, 2026 11:29 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் அளித்து விட்டு சற்றுமுன்னர் வௌயேறியுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை (16) திஸ்ஸகுட்டி ஆராச்சி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

5 மணி நேர விசாரணை

இதற்கமைய அந்த பிரிவில் சுமார் 5 மணி நேரமாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் எம்.பி திஸ்ஸகுட்டி ஆராச்சியிடம் FCID ஐந்து மணி நேர விசாரணை! | Ex Mp Thisakutti Arachchi Leaves Fcid After 5Hours

இதேவேளை சர்ச்சைக்குரிய மிக் போர் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நேற்று (15)  நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி - பவானி வீதி தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

தையிட்டி - பவானி வீதி தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016