பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை

Bangladesh Prison
By Jaso Aug 06, 2024 06:49 AM GMT
Report

பங்களாதேஷில்(bangladesh) தொடரும் வன்முறையை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவை(Khaleda Zia) விடுவிக்க பங்களாதேஷ் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி சஹாபுதீன் தலைமையிலான கூட்டம் "வங்காளதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவி பேகம் கலீதா ஷியாவை உடனடியாக விடுவிக்க ஒருமனதாக முடிவு செய்ததாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு திங்களன்று வௌியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதியின் முக்கிய கூட்டம்

இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகள், பிஎன்பி கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை | Ex Prime Minister Of Bangladesh And Others Freed

இரண்டு முறை பங்களாதேஷின் பிரதம மந்திரியாக இருந்த 78 வயதான ஷியா 2018 இல் ஊழலுக்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பங்களாதேஷ் விரைவாக அமைதிக்கு திரும்பும் : அலி சப்ரி நம்பிக்கை

பங்களாதேஷ் விரைவாக அமைதிக்கு திரும்பும் : அலி சப்ரி நம்பிக்கை

அனாதை இல்ல நன்கொடையில் முறைகேடு

ஒரு அனாதை இல்ல அறக்கட்டளைக்காக வழங்கப்பட்ட நன்கொடைகளில் சுமார் $250,000 மோசடி செய்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை | Ex Prime Minister Of Bangladesh And Others Freed

இந்த வழக்குகள் சோடிக்கப்பட்டவை என்றும் ஷியாவை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றும் பிஎன்பி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018