வெளியானது உயர்தர பெறுபேறு

srilanka results exam
By Jaso May 04, 2021 10:03 AM GMT
Report

 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெற்றது. இதில் 62,824 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை முடிவுகளை https://www.doenets.lk/examresults இணைய முகவரியூடாக பார்வையிட முடியும்.

இணையவழியில் வெளியான பரீட்சை முடிவுகளின்படி யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் ‘Physical science’ stream இல் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஆறுமுகம் சுபவர்சனா.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 க.பொ.த உ/தர வர்த்தக பிரிவில் கிளி/ கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரி மாணவி மகேந்திரன் டர்சிகா மாவட்ட நிலை 01 இடத்தைப் பிடித்துள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026