நெருக்கடிக்குள் ராஜபக்சர்கள் - தலையிடி கொடுக்கத் தயாராகும் ரணில் தரப்பு (காணொளி)
UNP
Budget
Economy
SriLanka
Ranil Wikaramasinhge
By Chanakyan
மாயை பேச்சுக்களை உள்ளடக்கியதாகவே வரவு - செலவுத் திட்ட அறிக்கை அமையப் போகிறது. இதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேரச் செய்திகளின் தொகுப்பு,