முதன் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய ரக பெட்ரோல்
Sri Lanka
Sri Lankan Peoples
India
By Dilakshan
இந்தியன் எண்ணெய் (Indian Oil) நிறுவனத்தின் வரலாற்றில் முதல் தடவையாக 100 ஒக்டேன் சூப்பர் ரக பெட்ரோல் கையிருப்பு இலங்கைக்கு (Sri Lanka) இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எரிபொருள் இருப்பு மே 18 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து (JNPT) இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
இந்திய தாயாரிப்பு
அதன்போது உரையாற்றிய இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் வி. சதீஷ் குமார், "எமது சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்றை இலங்கை சந்தைக்கு அனுப்புவது மிகவும் முக்கியமான தருணம்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்