அழிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் முக்கிய தரவுகள்: விசாரணையில் அம்பலம்

Sri Lanka Sri Lanka Magistrate Court Sri Lanka Navy
By Raghav Jun 19, 2024 07:33 AM GMT
Report

தெற்காசியாவில் மிக மோசமான கடல் மாசுபாட்டை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ள் (Express Pearl) கப்பலில் தீப்பிடித்ததையடுத்து அதன் தரவு அமைப்பு மற்றும் ஏராளமான மின்னஞ்சல் செய்திகள் வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் (Madhava Thennakon) கொழும்பு மேலதிக நீதவான் (Colombo Additional Magistrate) கெமிந்த பெரேரா (Keminda Perera) முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவு சமர்ப்பித்த நிபுணர் அறிக்கை மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் தடயவியல் சோதனையில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.

தரவுகளை நீக்கியது யார் யார் யாருடைய நலனுக்காக இது செய்யப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

100 ரூபாவாக அதிகரிக்கப்போகும் தபால் முத்திரை

100 ரூபாவாக அதிகரிக்கப்போகும் தபால் முத்திரை

ரகசிய காவல்துறை

மற்றும் தகுதி வாய்ந்த சர்வதேச அல்லது உள்ளூர் நிறுவனம் மூலம் இந்த விவகாரத்தை விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அழிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் முக்கிய தரவுகள்: விசாரணையில் அம்பலம் | Express Pearl Ship Cid Investigation

VTMS இயந்திரம் அல்லது கப்பல் போக்குவரத்து மேலாண்மை தரவு அமைப்பு மற்றும் கப்பலின் மாலுமி வசம் இருந்த VDR (Vessel Data Recorder) தரவு அமைப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் தொடர்பாக உள்ளூர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பல மின்னஞ்சல் செய்திகளும் காணாமல் போயுள்ளதாக தடயவியல் விசாரணை உறுதிப்படுத்தியுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

கப்பலின் மாலுமி உள்ளூர் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்திகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி மற்றும் உள்ளூர் முகவரமைப்பின் ஒருமித்த பிரதிநிதிகள் என சந்தேகிக்கப்படும் ஏழு பேருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் எது தெரியுமா..!

உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் எது தெரியுமா..!

ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சிகள் : வெளியான அறிவிப்பு

ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சிகள் : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026