எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இழப்பீடு மீனவர்களை சென்றடையுமா!

Colombo Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Singapore
By Shadhu Shanker Sep 24, 2023 01:32 PM GMT
Report

இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதியாளர்கள், சிறிலங்கா அரசாங்கத்திடம் இடைக்கால இழப்பீட்டு தொகையை செலுத்தியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதியாளர்கள், தீயினால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான இழப்பீடாக 8 இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடலை சுத்தம் செய்வதற்காக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏற்பட்ட செலவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான இழப்பீடாக மேலதிகமாக 16 மில்லியன் ரூபாவையும் காப்புறுதியாளர்கள் சிறிலங்காவின் திறைசேரிக்கு செலுத்தியுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இழப்பீடு மீனவர்களை சென்றடையுமா! | Express Pearl Ship Fire

கிழக்கில் தொடர்ச்சியாக அரங்கேறும் பிக்குகளின் அட்டகாசம் (காணொளி)

கிழக்கில் தொடர்ச்சியாக அரங்கேறும் பிக்குகளின் அட்டகாசம் (காணொளி)

நட்டஈடு பரிந்துரை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலானது 2021 மே மாதம் 2ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வெடித்து விபத்துக்குள்ளானதில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்படைந்தனர்.

குறித்த சுற்றுப்புற பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து நட்டஈடு பெற்றுக்கொள்ள அமைக்கப்பட்ட நிபுணர் குழு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 6.2 பில்லியன் டொலர்களை நட்டஈடாக பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.  

இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு - மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு - மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

போலி ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீரர்களை திணறவைத்த உக்ரைன்

போலி ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீரர்களை திணறவைத்த உக்ரைன்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025