தமிழ் மக்களின் பல ஏக்கர் விவசாயக் காணிகள் அபகரிப்பு : குகதாசன் எம்.பி சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils Trincomalee Sri Lanka
By Sathangani Sep 08, 2024 11:16 AM GMT
Report

தமிழ் மக்களுடைய 41ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.

மூதூர் பட்டித்திடலில் இன்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “அபிவிருத்திகளை விடவும் உரிமைகளை பெறுவதே முக்கியமாக காணப்படுகிறது. தமிழ் மக்களுடைய காணிகளை அடாத்தாக வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், துறைமுக அதிகார சபை என மொத்தமாக 41 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகளை கபளீகரம் செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு : இந்து மத பீட செயலாளர் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு : இந்து மத பீட செயலாளர் அறிவிப்பு

2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள்

அத்துடன் எல்லை நிர்ணய ஆணைக்குழு சில பகுதிகளை வேறு பகுதிகளுடன் சேர்த்துள்ளனர். குச்சவெளியில் 31 விகாரைகள் கட்டுகின்றனர். இதற்காக 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறாக தனிநபர் காணிகளை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை மீட்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.'

தமிழ் மக்களின் பல ஏக்கர் விவசாயக் காணிகள் அபகரிப்பு : குகதாசன் எம்.பி சுட்டிக்காட்டு | Expropriation Of Agricultural Lands Of Tamils

அபிவிருத்திகளுக்காக அரசோடு இணைய வேண்டும். அதை விடவும் உரிமைகளை பெற முயற்சிப்போம். நாடாளுமன்ற உறுப்பினராகி ஏழு கிழமையாகின்றது. அதற்குள் ஐந்து கோடி ரூபா செலவில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன்.

கடற்றொழில் பிரச்சினைகளை தீர்க்க 13 இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளேன். இது போன்று உரிமைகளை விட்டுக் கொடுக்காது அபிவிருத்திகளை செய்வேன். அத்துடன் திரியாயில் விகாரைக்காக 3000க்கும் மேற்பட்ட காணிகளை கபளீகரம் செய்யவுள்ளனர். எனவே இதனை தடுத்து வருங்காலத்தில் ஒன்றாய் செயற்படுவோம்.“ என தெரிவித்தார்.

நண்பராக இருந்தாலும் ரணிலுக்கெதிராக விசாரணைகளை நடத்துவோம் : அநுர உறுதி!

நண்பராக இருந்தாலும் ரணிலுக்கெதிராக விசாரணைகளை நடத்துவோம் : அநுர உறுதி!

தேர்தல் வன்முறைகள் குறித்து ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

தேர்தல் வன்முறைகள் குறித்து ஆணைக்குழு வெளியிட்ட தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


GalleryGallery
ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026