இலங்கை உட்பட நான்கு நாடுகளுக்கான பயணத்தடை நீடிப்பு
srilanka
united emirates
travel band
By Sumithiran
கொரோனா தொற்று இன்னமும் தணியாத காரணத்தால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு இராஜியம் விதித்த தடையானது வருகின்ற ஓகஸ்ட் 07ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டுபாயை தலைமையாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு அமைய, இலங்கை உட்பட நாடுகளின் பயணிகள் விமானங்களுக்கு இந்த தடையுத்தரவு அமுலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த 14 நாட்களுக்குள் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தொடர்புகொண்டிருந்த நபர்கள் ஐக்கிய அரபு இராஜியத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 7 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி