பயணத்தடை நீடிப்பு! ஆராய்கிறது கொவிட் செயலணி
Corona
Shavendra Silva
Army
Travel Ban
SriLanka
By Chanakyan
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயணத்தடையினை நீடிப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 31ஆம் திகதிக்கான பயணத் தளர்வு தொடர்பிலும் இன்று தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்