கனடாவில் மின்தடை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Canada
Weather
World
By Laksi
கனடாவில் (Canada) மின்சாரம் தடைப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை கனேடிய காலநிலை நிறுவனம் விடுத்துள்ளது.
மத்திய கனடாவில் கடுமையான வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், மின்சாரக் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார கட்டமைப்புக்களுக்கு பாதிப்பு
இந்த நிலையில்,தென் ஒன்றாரியோ (Toronto) மற்றும் கியூபெக் (Quebec) வலயங்களில் வெப்ப அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வெப்ப அலைகளினால் மின்சார கட்டமைப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்மாற்றிகள் போன்றன அதிக வெப்பம் காரணமாக பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 14 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்