மீண்டும் வழமைக்கு திரும்பியது பேஸ்புக்!
Facebook
Twitter
By pavan
புதிய இணைப்பு
சற்றுமுன்னர் முடங்கியிருந்த பேஸ்புக் தளம் வழமைக்கு திரும்பியுள்ளது.
இருப்பினும் பேஸ்புக் நிறுவனத்தின் தாயக நிறுவனமான மெட்டா இந்த முடக்கம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
முதலாம் இணைப்பு
சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பிரபலமான பேஸ்புக் தளம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான நாடுகளில் கணணிகளில் மாத்திரம் முகநூல் தளம் முடங்கியுள்ளதாகவும் சில இடங்களில் தொலைபேசிகளிலும் முடங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பயனர்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
மேலும் #facebookdown #facebook போன்ற ஹேஸ் டக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 15 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்