கொழும்பில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திடீர் முற்றுகை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Ministry of Foreign Affairs - sri lanka
By Thulsi May 10, 2024 02:04 AM GMT
Report

கொழும்பு (colombo) - ராஜகிரிய பிரதேசத்தில் போலி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (9.5.2024) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குருநாகல் (Kurunegala) பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் வெளிநாட்டவரின் காணி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் வெளிநாட்டவரின் காணி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பணியகத்தில் முறைப்பாடு

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (Sri Lanka Bureau of Foreign Employment) செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி  ராஜகிரிய பகுதியில் வீசா ஆலோசனை மையம் என்ற போர்வையில் இயங்கி வந்த நிறுவனமே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திடீர் முற்றுகை | Fake Foreign Job Agencies Raided In Colombo

போலந்தில் (Poland) தொழில் வழங்குவதற்காக நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் உறுதியளித்தபடி தொழில் வழங்கப்படவில்லை எனவும் ஒருவர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, சோதனை நடத்தப்பட்டு, நிறுவனத்தின் உரிமையாளரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாட்டில் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விசாரணை அதிகாரிகள்

கொழும்பில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திடீர் முற்றுகை | Fake Foreign Job Agencies Raided In Colombo

மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று கொழும்பு, அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 5 இல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திடீரென முற்றுகையிடப்பட்ட வீடு : சிக்கிய பெண்கள் மற்றும் ஆண்கள்

யாழ்ப்பாணத்தில் திடீரென முற்றுகையிடப்பட்ட வீடு : சிக்கிய பெண்கள் மற்றும் ஆண்கள்

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது : வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது : வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022