இலங்கையின் மூத்த நடிகர் காலமானார்

Cinema Lead Sinhala news Cinema Update Cinema News
By Thulsi Dec 23, 2025 04:23 AM GMT
Report

இலங்கையின் சிங்கள திரையுலகின் மூத்த நடிகர் சதிச்சந்திர எதிரிசிங்க காலமானார்.

சதிச்சந்திர எதிரிசிங்க இன்று (23) காலை தனது 84 வயதில் காலமானதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். 

யாழ். கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

யாழ். கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

நீண்ட வரலாற்றைக் கொண்டது

1941 பெப்ரவரி 10 ஆம் திகதி களனியில் பிறந்த பட்டிகிரிகே சதிஸ்சந்திர எதிரிசிங்கவின் கலை வாழ்க்கை அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது.

இலங்கையின் மூத்த நடிகர் காலமானார் | Famous Actor Passed Away Today  

பிரபல பாடகர் சுனில் எதிரிசிங்கவின் சகோதரரான, சதிச்சந்திர எதிரிசிங்க, சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் மறக்கமுடியாத வேடங்களில் நடித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு காமினி பொன்சேகா இயக்கிய 'கெட்டி வலிகய' திரைப்படத்தில், ஒரு சிங்கள இளைஞனாக வெறும் 90 வினாடிகள் மட்டுமே நடித்ததற்காக அவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேநேரம் 1987 ஆம் ஆண்டு சரசவி விருது விழாவில், பௌத்த துறவி ஒருவராக அவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்புத் திறமைக்காக அவருக்கு சிறப்பு நடுவர் விருது வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு அவர் முதன்முதலில் தயாரித்த 'பகதபஸ்' என்ற மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டம் சரியில்லை - அரசின் மீது சீறிப்பாயும் சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டம் சரியில்லை - அரசின் மீது சீறிப்பாயும் சரத் வீரசேகர

நல்லூரை இடிக்கச் சொன்ன அர்ச்சுனா எம்.பி - கலவரத்தை தூண்டும் காணொளி - வலுக்கும் கண்டனம்

நல்லூரை இடிக்கச் சொன்ன அர்ச்சுனா எம்.பி - கலவரத்தை தூண்டும் காணொளி - வலுக்கும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019