தந்தையின் கொடூர செயலால் தீயில் கருகிய குடும்பம்! 13 வயது மகள் உள்ளிட்ட மூவர் பலி

Sri Lanka Police Sri Lanka Police Investigation Accident Income Tax Department
By Thulsi Jan 06, 2026 05:35 AM GMT
Report

புதிய இணைப்பு

அனுராதபுரத்தின் கலேன்பிடுனுவெவ பகுதியில் நடந்த தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இன்று (06) அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்த பெண்ணின் கணவர்,  தனது வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதன்போது, தீ விபத்துக்கு காரணமான நபரின் 36 வயதுடைய மனைவியே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தீயை வைத்த 43 வயதுடைய தந்தை மற்றும் அவரது 13 வயது மகளும் முன்னதாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் பெற்றோல் ஊற்றி தனது வீட்டை தீ வைத்ததுடன், தீயில் சிக்கி அந்த நபரும் அவரது மகளும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலென்பிந்துனுவெவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிகாரமடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவரால் இந்தத் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

தீயினால், தீயை வைத்த 43 வயதுடைய நபரும் அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர்.

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்...! மக்களுக்கு மீண்டும் நெருக்கடி

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்...! மக்களுக்கு மீண்டும் நெருக்கடி

காவல் நிலையத்தில் முறைப்பாடு

தீயில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயதுடைய பாட்டி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தையின் கொடூர செயலால் தீயில் கருகிய குடும்பம்! 13 வயது மகள் உள்ளிட்ட மூவர் பலி | Father And Daughter Die After House Got Fire

தந்தை வீட்டுக்கு தீ வைக்கும் சந்தர்ப்பத்தில் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அறிந்ததும் மகன் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்றச் சென்ற 20 வயதுடைய மகனும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை தாக்கி வந்துள்ளதாகவும், அவர்களுக்கு இடையில் இருந்த தகராறு காரணமாக பல சந்தர்ப்பங்களில் கலென்பிந்துனுவெவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இரு தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரோ மற்றும் மனைவியை சிறை பிடித்த அமெரிக்கா - ஐ.நா செயலாளரின் நிலைப்பாடு

மதுரோ மற்றும் மனைவியை சிறை பிடித்த அமெரிக்கா - ஐ.நா செயலாளரின் நிலைப்பாடு

நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண் விமானம் மூலம் யாழ். போதனாவிற்கு

நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண் விமானம் மூலம் யாழ். போதனாவிற்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026