புகையிரதம், மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் உயிரிழப்பு
son
accident
train
father
bike
By Kalaimathy
இன்று பலப்பிட்டிய வெலிவத்தை கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
பலபிட்டிய - வெலிவத்தையில் உள்ள கடவையில் அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் 41 வயதுடைய தந்தையும் 15 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி