மனைவியுடன் தகராறு - 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை!

India Maharashtra Crime Death
By Pakirathan May 13, 2023 05:03 AM GMT
Report

மனைவியுடன் ஏற்பட்ட தகராறினால், தனது 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாகாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நபர் ஒருவர், தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், அவரது மனைவி தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

விஷம் கலந்த உணவு 

மனைவியுடன் தகராறு - 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை! | Father Kills His Daughter With Poison Maharashtra

குறித்த நபர் அங்கு சென்று மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இருப்பினும், மனைவி அவருடன் செல்ல மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கணவர், யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் விஷத்தை கலந்து தனது 6 வயது மகளுக்கு ஊட்டியுள்ளார்.

அதனை சாப்பிட்டதும் அச்சிறுமி வாந்தி எடுத்துள்ளதுடன், இதனைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், இரண்டாவது மகளுக்கும் குறித்த நபர் சாப்பாடு ஊட்ட செல்லும்போது, உறவினர்கள் அதனை தடுத்துள்ளனர்.

மகள் உயிரிழப்பு 

மனைவியுடன் தகராறு - 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை! | Father Kills His Daughter With Poison Maharashtra

அவரும் குறித்த உணவை சாப்பிட்டதால் தந்தை, மகள் இருவரும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவரது தந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022