சிறிலங்காவில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis SL Protest IMF Sri Lanka Gota Go Gama
By Vanan Sep 28, 2023 02:24 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறவேண்டிய அடுத்தகட்ட தவணை நிதிக்கான உடன்பாட்டை எட்டத்தவறியதால் ஏற்பட்ட பின்னடைவு நிலைமை சர்வதேச ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட தவணையான 330 மில்லியன் டொலர் நிதியை விடுவிப்பது தொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையில் விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாமல் விட்டால் பொருளாதார நெருக்கடியால் கடந்த வருடம் எழுந்த மக்கள் போராட்டங்களைப் போன்ற போராட்டங்கள் மீண்டும் வெடிக்கலாம் என்ற அச்சநிலையும் எழுந்துள்ளது.

பின்னடைவுக்காக காரணம்

ஐ.எம்.எப் இன் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்ள சாதகமான பேச்சு

ஐ.எம்.எப் இன் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்ள சாதகமான பேச்சு

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்த நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்காக வடிவமைக்கப்பட்ட 3 பில்லியன் டொலர் கடன் திட்டம் பின்னடைவுக்கு உள்ளானதாக கருதப்படுகிறது.

சிறிலங்காவில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை | Fear That Protests Will Break Out Again Sri Lanka

அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாம் கட்ட தவணை நிதியை பெறுவதற்குரிய உடன்பாடு ஒன்றை சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் எட்டத் தவறியமை அனைத்துலக ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய உடன்பாடு ஒன்று எட்டப்படும் வரை இலங்கைக்குரிய அடுத்த கட்ட தவணை நிதிகிட்டாது என்பதால் மீண்டும் நாட்டில் தீவிரமான பிரச்சினைகள் தலையெடுக்கலாம் என்ற அச்ச நிலை எழுந்துள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிக நேரம்

இலங்கையின் காலநிலை செழிப்புத் திட்ட வெற்றிக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ஜெர்மனியில் ரணில் இடித்துரைப்பு

இலங்கையின் காலநிலை செழிப்புத் திட்ட வெற்றிக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ஜெர்மனியில் ரணில் இடித்துரைப்பு

இந்த நிலையில் திட்டமிடப்பட்ட சில சீர்திருத்தங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கப்படுவதை சிறிலங்காவின் நிதியமைச்சக அதிகாரிகள் நாணய நிதியத்திடம் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சிறிலங்காவில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை | Fear That Protests Will Break Out Again Sri Lanka

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் எழுந்த மக்கள் போராட்டங்களால் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் காலநிலை செழிப்புத் திட்ட வெற்றிக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ஜெர்மனியில் ரணில் இடித்துரைப்பு

இலங்கையின் காலநிலை செழிப்புத் திட்ட வெற்றிக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ஜெர்மனியில் ரணில் இடித்துரைப்பு

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021