மத்தியகிழக்கில் இரகசியமாக குவிக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்! எழுந்தது தரைவழி தாக்குதல் அச்சம்

Donald Trump United States of America Iran Middle East
By Dharu Aug 13, 2026 01:47 PM GMT
Report

எதிர்கால நடவடிக்கைகளுக்கான தனது விருப்பங்களை விரிவுபடுத்தும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவப் பணியாளர்களை குவித்து வருவதாக மாத்திக்க கிழக்கில் பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்த ஆய்வாளர் மைக்கேல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான மோதலில் தற்போதைய நிலை தெளிவான வெற்றியோ தோல்வியோ இல்லாமல் முட்டுக்கட்டையாக நீடித்து வரும் நிலையில் அமெரிக்க இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த சில பணியாளர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள்கட்டி அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ட்ரம்பிற்கு ஏற்பட்ட ஆசை : தடைபோடும் சட்டம்

ட்ரம்பிற்கு ஏற்பட்ட ஆசை : தடைபோடும் சட்டம்

தெளிவில்லா படை குவிப்பு 

அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இது ஒருவிதமான இராணுவக் குவிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.” என அவர் விளக்கமளித்துள்ளார்.

மத்தியகிழக்கில் இரகசியமாக குவிக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்! எழுந்தது தரைவழி தாக்குதல் அச்சம் | Fears Ground Attack As Us Troops Middle East Rise

எனினும், அமெரிக்கா கூடுதல் படைகளை எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக குவிக்கிறது என்பது தற்போது தெளிவாகவில்லை எனவும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது உடனடி தரைத் தாக்குதலுக்கான தயாரிப்பா, தற்போதுள்ள அமெரிக்க தளங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையா அல்லது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு சூழ்நிலைகளுக்கு தயாராகும் நடவடிக்கையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தற்போது ஈரானுக்குள் முழுமையான தரைப்படையெடுப்பை நடத்தி வெற்றியை எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே தனது மதிப்பீடு என்றும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மீது நீடித்த ஈரானிய படுகொலை சதித்திட்டத்தின் காத்திருப்பு ஆட்டம்

ட்ரம்ப் மீது நீடித்த ஈரானிய படுகொலை சதித்திட்டத்தின் காத்திருப்பு ஆட்டம்

ஈரான் மீதான நேரடி ஆக்கிரமிப்பு

அவரது கருத்துப்படி, ''ஈரான் மீதான நேரடி ஆக்கிரமிப்பு மிகப்பெரிய இராணுவ, அரசியல் மற்றும் பிராந்திய சவால்களை உருவாக்கக்கூடும். அமெரிக்கா தனது இராணுவ விருப்பங்களை அதிகரித்துக் கொண்டிருப்பது, உடனடியாக ஈரானை ஆக்கிரமிக்கப் போகிறது என்பதற்கான உறுதியான அறிகுறியாகக் கருத முடியாது.

மத்தியகிழக்கில் இரகசியமாக குவிக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்! எழுந்தது தரைவழி தாக்குதல் அச்சம் | Fears Ground Attack As Us Troops Middle East Rise

தற்போது யாரும் வெற்றி பெறுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாம் முற்றிலும் முட்டுக்கட்டையில் இருக்கிறோம்.

அதாவது, அமெரிக்காவும் ஈரானும் தங்களது முக்கிய இலக்குகளை முழுமையாக அடைய முடியாத நிலையில், மோதல் நீடித்துக் கொண்டிருக்கின்றது" என அவரது மதிப்பீடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதவி விலகல்

ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதவி விலகல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி