தேயிலைக்கான உரிமக் கட்டணம் தொடர்பில் வெளியான வர்த்தமானி

Sri Lanka Sri lanka tea
By Beulah Aug 10, 2023 02:11 AM GMT
Report

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு கிலோகிராம் ஒன்றிற்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த உரிமக் கட்டணம் தேயிலை ஏற்றுமதி வரி மற்றும் கட்டுப்பாட்டு ஆணை, 2023 என வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் நேரத்தில் இந்த உரிமக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள்

தேயிலைக்கான உரிமக் கட்டணம் தொடர்பில் வெளியான வர்த்தமானி | Fee Of Rs 3 Per Kilo Of Tea Imported

மேலும் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தேயிலை ஏற்றுமதியாளரும் உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்றுமதி உத்தரவை நிறைவேற்ற முடியாவிட்டால், ஏற்றுமதியாளர் ஒருவருக்கு இந்த உரிமக் கட்டணத்தை மீட்டுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

அத்துடன்,தேயிலை ஏற்றுமதியில் வசூலிக்கப்படும் இந்த உரிமக் கட்டணம் தேயிலை வாரியச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மூலதன நிதியில் வரவு வைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025